நடிகர் நடிகையின் வாழ்க்கை வரலாறு படங்களாக எடுக்க படுகின்றன அந்த படங்கள் ஹிட்டும் ஆகின்றது. சமீபத்தில் வித்யாபாலன் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து தேசிய விருதை பெற்றுள்ளார். அதேபோல் கீர்த்தி சுரேஷ் நடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.
கவர்ச்சி நடிகை ஷகிலா என்.டி ராமராவ் ஆகியோரின் வாழ்க்கை வரலாறும் படங்களாக எடுக்கப்பட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாரும் தலைவி என்ற பெயரில் சமீபத்தில் வெளிவந்தது.விஜயநிர்மலா மற்றும் விமானத்தில் இழந்த நடிகை சௌந்தர்யா ஆகியோரின் வாழ்க்கை வரலாறும் படமாக எடுக்கப்பட்டது.
அதேபோல் தற்போது பழம்பெரும் நடிகை ஜமுனா அவர்களின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்க முயற்சிகள் செய்து வருகின்றனர். ஜமுனா தெனாலிராமன், தங்கமலை ரகசியம், பொம்மை கல்யாணம், மருத நாட்டு வீரன் என்று பல படங்களில் நடித்துள்ளார் இவர் 1950 – 60 முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ,கன்னடம் போன்ற பிற மொழி படங்களில் நடித்துள்ளார். ஜமுனா வாழ்க்கை வரலாற்றில் கதாநாயகியாக தமன்னா நடிக்க இருக்கிறார் என்று தகவல் பரவி வருகிறது.
#csc #esevai #cscupdate Csc Digital Seva Portal - ல் Ekyc செய்வது எப்படி? Csc Digital Seva…
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Research Associate…
ரயில்வே பாதுகாப்பு படையில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 452 சப் இன்ஸ்பெக்டர்…
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் பிஸியாக…
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரெஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக…