முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், காரைக்குடி தொகுதியை திருப்பிக் கொடுத்துவிடலாமா என்று, காங்கிரஸ் தொண்டர்களிடம் கேட்டுள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு 25 தொகுதிகளை மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது திமுக.
கடந்த சட்டசபை தேர்தலில், 41 தொகுதிகளை, திமுகவுக்கு காங்கிரஸ் கட்சி ஒதுக்கிய நிலையில், இப்போது கிட்டத்தட்ட பாதி அளவு குறைந்து விட்டது திமுக.
காரைக்குடி காங்கிரஸ் நிர்வாகிகளுடன் இன்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக்கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசுகையில், இந்த கூட்டத்திற்கு போதிய அளவுக்கு நிர்வாகிகள் கூட்டம் வரவில்லை. காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் கட்சியினரிடம் ஒத்துழைப்பு இல்லை.
காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் ஒன்று காரைக்குடி. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் எச்.ராஜா வேட்பாளராக களம் இறங்குவார் என்று கூறப்படுகிறது.
காங்கிரஸ் தொண்டர்கள் சரியில்லை என்றால் தோழமைக் கட்சிகளை நம்பி தான் போட்டியிட வேண்டும். இப்படி இருந்தால் நாம் இந்த தொகுதியை திருப்பிக் கொடுத்துவிடலாம்.
ப.சிதம்பரம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
#csc #esevai #cscupdate Csc Digital Seva Portal - ல் Ekyc செய்வது எப்படி? Csc Digital Seva…
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Research Associate…
ரயில்வே பாதுகாப்பு படையில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 452 சப் இன்ஸ்பெக்டர்…
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் பிஸியாக…
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரெஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக…