வேளாண் சட்டங்கள் தற்போது முடிவுக்கு வராது என்ற எண்ணத்தில் விவசாயிகள் டெல்லி மற்றும் ஹரியானா மாநில எல்லையில் 25 வீடுகளை விவசாயிகள் கட்டி முடித்துள்ளனர்.

டெல்லியில் கடும் குளிர் மற்றும் தகவல் தொடர்பு துண்டிப்பு அதுமட்டுமில்லாமல் மின் உபயோகம் துண்டிப்பு ஆகியவற்றை பொருட்படுத்தாமல் நாட்களை நெருங்கியுள்ள நிலையில் விவசாயிகள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த செங்கற்கள் கொண்ட வீடுகளை நிரந்தரமாக கட்டி முடித்துள்ளனர்.

By venkat