விஜய் டிவியில் தொகுப்பாளாராக அறிமுகமாகி பின்பு தனது திறமையினாலும், உழைப்பினாலும் இன்று தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் சிவகார்த்திகேயன்.
தற்போது இவர் சினிமாவில் பாடகர் நடிகர் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்கும் இவருக்கு மிக பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது .

தற்போது இவர், டான் என்ற படத்தில் நடித்து வருகின்றார்.இந்நிலையில் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் உடல் எடையை மிகவும் குறைத்து எலும்பும் தோலுமாக மாறியுள்ளார்.

By ADMIN