தேமுதிக மற்றும் அமமுக கட்சிகள் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கூட்டணியாக போட்டியிட முடிவு எடுத்து உள்ளன என்று தற்போது கூறியுள்ளனர்.

இரு கட்சிகளும் இணைந்து எழுத்துப்பூர்வமான முடிவை இன்று மாலை வெளியிடும் என தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர், அதோடு மட்டுமில்லாமல் இன்று மாலை தேமுதிக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்ற எண்ணிக்கையும் வெளியிட வாய்ப்புள்ளதாக தொண்டர்கள் கருதுகின்றனர்.

 

 

By venkat