லிப் லாக் முத்தம் கொடுத்த சிங்கம்.. அதிர்ச்சியில் ஆடிப்போன பெண் முதலாளி..!!

சிங்கம் ஒன்று நீண்ட நாள் கழித்து அதனை வளத்தவரை பார்த்ததும், ஆனந்தத்தில் சந்தோஷத்தை வெளிப்படுத்தியது.
ஸ்பெயின் நாட்டில் பெண் ஒருவர் சிங்கத்தை வளர்ந்து வந்தார். உரிய அனுமதியின்றி அவர் சிங்கத்தை வளர்த்ததால், அரசு அந்த சிங்கத்தை மீட்டு மிருக காட்சி சாலை கூண்டில் அடைத்துவிட்டது.
இந்நிலையில் சமீபத்தில் அந்த பெண் தான் வளர்த்த சிங்கத்தை பார்க்க, அந்த மிருக காட்சி சாலைக்கு சென்றுள்ளார். தன் எஜமானரை பார்த்ததும் சந்தோஷத்தில் குதித்த சிங்கம், அவரை கூண்டில் இருந்தபடியே கட்டிப்பிடித்தது.
பின்னர் அவரின் உதட்டில் முத்தம் கொடுத்த சிங்கம், விடாமல் அவரின் முகத்தை வருடியது. இந்த காட்சியானது பார்ப்பவர்களை நெகிழ வைத்தது

Related News