தஞ்சை அருகே கார் மோட்டார் சைக்கிள் மீது மோதி தொழிலாளி பலி !!

தஞ்சை மானோஜிப்பட்டி லட்சுமி நகரை சேர்ந்த ஆறுமுகம் என்ற கூலித்தொழிலாளி இன்று அதிகாலை வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்ற போது, கார் ஒன்று அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

Related News