இப்படியெல்லாமா செல்ஃபி எடுப்பது? அட கடவுளே...

நமீபியாவில் கூழக்கடா பறவையின் வாய்க்குள் தலையை விட்டு செல்ஃபி எடுத்த மாணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஜூவான் வான்டென் ஹீவர் (Juan van den Heever) என்ற மாணவர் ஆராய்ச்சிக்காக நமீபியா சென்றிருந்தார். படகில் சென்று கொண்டிருந்த போது கூழக்கடா பறவைகளும் அந்தப் படகில் அமர்ந்திருந்தன. அப்போது ஒரு பறவையைச் சீண்டிய ஜூவான் அதன் வாய்க்குள் தலையை நுழைக்க முயன்றவாறு செல்ஃபி எடுத்தார்.
இந்த புகைப்படத்தை அவர் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தபோது, அதற்கு ஏராளமானோர் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து ஜூவான் மீது நமீபிய அரசு வழக்கு பதிவு செய்தள்ளது.
இந்த நடிகை ஒரு ஆண் என்றால் நம்பமுடிகிறதா?... இதோ அவரது ரகசியம்.. சார் என்னை மக்களுக்கு பிடிக்குமா...? மனமுருகி கேட்ட அஜித்..! ஆனால் இன்று ?

Related News