சிவலிங்கத்திற்கு மேல் இருந்த பாம்பு! அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்..

சத்தீசுகர் மாநிலத்தில் பாம்பு ஒன்று சிவலிங்க சிலைக்கு மேல் ஏறி அமர்ந்தவாறு உள்ள காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சத்தீசுகர் மாநிலம் கான்கீர் மாவட்டத்தில் பாம்பு ஒன்று சிவலிங்கத்தின் மேல் வெகுநேரமாக அமர்ந்துள்ளது.
இதனைகண்ட பொதுமக்கள் அச்சரியம் அடைந்ததோடு வழிபடவும் செய்தனர்.
இதுகுறித்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த நடிகை ஒரு ஆண் என்றால் நம்பமுடிகிறதா?... இதோ அவரது ரகசியம்.. சார் என்னை மக்களுக்கு பிடிக்குமா...? மனமுருகி கேட்ட அஜித்..! ஆனால் இன்று ?

Related News