காட்ஜில்லா – கிங் ஆப் மான்ஸ்டர்ஸ் ட்ரைலர் !

அதீத சக்தி கொண்ட ராட்சச ஜந்துக்கள் மீண்டும் உயிர்த்தெழ, மனிதன் உயிர் வாழ்வதே பெரிய சவாலாக அமைகிறது. மோதரா, ரோடன் மற்றும் மூன்று தலை உடைய கிங் கிதோரா என இந்த மூவரையும் எதிர்த்து காட்ஜில்லா சண்டை போடுவது போன்ற திரைக்கதை அமைத்துள்ளார். முழுக்க முழுக்க ஹாலிவுட் ஸ்டூடியோ தயாரித்துள்ள படம்.

Related News