வைரலாகுது சூப்பர் ஹீரோ “ஷாசாம்!” ட்ரைலர் !

Shazam!

DC காமிக்சின் படைப்பில் உருவாகியுள்ள அமெரிக்கா சூப்பர் ஹீரோ படம். இப்படத்தை டேவிட் சாண்ட்பேர்க் இயக்கியுள்ளார். பில்லி பேட்சன் என்ற கதாபாத்திரத்தை வைத்தே கதை நகரும்.
ஷாசாம் என்ற சொல்லை உச்சரித்தால் சூப்பர் ஹீரோ ஆக மாறும் சக்தி நம் ஹீரோவுக்கு கிடைக்கும். தன் பவர்களை உபயோகித்து வில்லன் டாக்டர். தடியாஸ் ஷிவானவை தடுப்பதே நம் ஹீரோவின் வேலை.
இந்த கேப்டன் மார்வெல் வரும் ஏப்ரல் 2019 ரிலீசாகிறான்.

Related News