சும்மா கிழி பாடலை தொடர்ந்து தர்பார் இரண்டாம் சிங்கள் ட்ராக் தேதி இதோ..

சூப்பர்ஸ்டார் ரஜினி தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள படம் தான் தர்பார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தர்பார் முதல் சிங்கிள் ட்ராக் 'சும்மா கிழி' 27ஆம் தேதி வெளிவந்தது. இது வெளிவந்த 24 மணிநேரத்திற்குள் பல சாதனைகளை படைத்தது.
இந்நிலையில், தற்போது இப்படத்தின் இரண்டாம் சிங்கிள் ட்ராக் டிசம்பர் 4 தேதி வெளிவரவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related News