இளைஞரிடம் குவியும் மீன்கள்... சாமர்த்தியத்தை பாருங்க அசந்து போயிடுவீங்க

மனிதர்களுக்கு உணவு என்பது இன்றியமையாத ஒன்றாகும். ஆனால் இந்த மீன்களை பிடிப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை மீனவர்களிடம் கேட்டால் மட்டுமே தெரியும்.
அதனை நாமும் கண்கூடாக அவதானித்து வருகிறோம். கடலுக்குள் சென்று உயிரைப் பணய வைத்து மீன் பிடித்து வருகின்றனர் மீனவர்கள்.
இங்கு நாம் காணும் காட்சி ஆச்சரியத்தை அளிக்கின்றன. நபர் ஒருவர் பசியுடன் இருக்கும் மீனிற்கு மாமிசத்தை உணவாக அளித்து எவ்வளவு தந்திரமாக மீன்களை பிடித்து அசத்துகிறார் என்பதைக் காணொளியில் காணலாம்.

Related News