18+: வெயில் ஒரு பக்கம் ஹாட் வெப் சீரிஸ் மறுபக்கம்.. வைரலாகும் 'அந்த' காட்சி!

நாடு முழுக்க நீடிக்கும் லாக்டவுனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே நேரத்தை கழித்து வருகின்றனர். பெரும்பாலான மக்கள் பொழுதை போக்க சோஷியல் மீடியாவையே பிரதானமாய் கொண்டுள்ளனர்.
தற்போது தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் புதுப்புது படங்கள் கூட ஆன் லைன் தளங்களில் ரிலிஸ் ஆகி வருகிறது.
இதனால் புதுப்படங்களை பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட ஆன்லைன் தளங்களைதான் தேர்வு செய்து வருகின்றனர். பல மொழிகளை சேர்ந்த ஏராளமான படங்கள் ஆன்லைன் தளங்களில் கொட்டிக் கிடக்கின்றனர்.
இதனால் பெரும்பாலான இளைஞர்கள் விருப்பப்படி படங்களை பார்க்க ஆன் லைன் தளங்களையே தேர்வு செய்வு செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இளசுகளின கவனம் அதிகளவு வெப் சீரிஸ்களின் பக்கமே திரும்பி வருகிறது.
ஒளிவு மறைவு இன்றி
வெப் சீரிஸ்களில் எந்த ஒளிவு மறைவும் இன்றி பலான காட்சிகளும் பளிச்சென காட்டுப்படுகிறது. அதோடு வெப் சீரிஸ்களும் ஏதோ ஒரு கதையை மையமாக கொண்டுள்ளது. இதனால் கொரியன் வெப் சீரிஸ்கள் முதல் நம் தமிழ் வெப் சீரிஸ்கள் வரை எதையும் விடுவதில்லை ரசிகர்கள்.
அதோடு வெப் சீரிஸ்களில் இடம் பெறும் சில அந்தரங்க காட்சிகளும் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லாக்டவுன் நேரத்தில் பொழுதை போக்க நினைக்கும் சிலர், அதிக ஃபாலோயர்களையும் லைக்ஸ்களையும் பெரும் நோக்கத்தில் அம்மாதிரியான காட்சிகளை ஷேர் செய்து வருகின்றனர்.
இது போன்ற பல காட்சிகள் நாள் தோறும் வைரலாவது கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது ஒரு காட்சி வைரலாகி வருகிறது. இதில் ஆணும் பெண்ணும் ஆடையில்லாமல் படுக்கையை பகிர்வதாக உள்ளது. பல கோணங்களில் இந்த காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
கெஞ்சும்
பார்க்கவே படு பயங்கரமாக இருக்கும் இந்தக் காட்சிதான் தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாக வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த வெப் சீரிஸ் முழு தகவலையும் சொல்லுங்கள் என கெஞ்சி வருகின்றனர்.

Related News