கர்ப்பிணி பாடகியை எழுந்து நின்று பாடி ஆடாததால் துப்பாக்கியால் சுட்டு கொலை.!

பிரபல பாடகி ஒருவர் திருமண விழாவில் பாடிக்கொண்டு இருக்கும் பொழுது துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார் இந்த சாம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இது வேறெங்கும் நடக்கவில்லை பாகிஸ்தானில் தான் நடந்துள்ளது அந்த பாடகி கர்பமாக இருந்துள்ளார்.
பாடகியின் வயது 22 தான் இவரின் பெயர் சமீனா சாமன் இவர் மேடையில் பாடிக்கொண்டிருந்தார் அப்பொழுது அங்கிருந்த ஒருவர் எழுந்து நின்று பாடு என கூறியுள்ளார் அதனால் எழுந்து நின்று பாடியுள்ளார் அதன் பின்பு ஆடவும் சொல்லிருக்கிறார்கள் ஆனால் தான் கர்ப்பமாக இருப்பதால் ஆட மறுத்துள்ளார் அதனால் கோபம் அடைந்த அவர் தனது துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
அதனால் நிலைதடுமாறி படுங்காயத்துடன் கீழே விழுந்தார் உடன் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள் அனால் அவர் ஏற்க்கனவே இறந்துவிட்டார் என கூறிவிட்டார்கள் மருத்துவர்கள்.

Related News