நடுரோட்டில் மனிதர்களை மிஞ்சிய கரடியின் கோபம்.... 54 லட்சம் பேரை ரசிக்க வைத்த காட்சி!

இரண்டு கரடிகள் சாலையில் படுபயங்கரமாக சண்டை போடும் காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இங்கிலாந்தில் கொலம்பியாவில் நடைபெற்ற இந்த காட்சியினை பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த கேரி மெக்கிலிவெரி என்பவர் காரில் சென்று கொண்டிருக்கும் போது இந்த சண்டை அரங்கேறியுள்ளது..
இந்த அரிய காட்சியினைப் படம் பிடித்த குறித்த நபர் இதனை காணொளியாக பதிவிட்டு இணையத்தில் வெளியிட்டுள்ளார். குறித்த காட்சியினை முகநூலில் மட்டும் 54 லட்சம் பேர் அவதானித்துள்ளனர்.

Related News